Monday, December 14, 2009

வணக்கம் - Welcome

அன்பு வருங்கால இந்தியாவின் தூண்களை, எங்கள் வலை பதிவிற்குவரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .

வெறும் கணினிஇல் பொறியியல் மற்றும் மென் பொருள் கட்டமைப்புபொறியியல் படித்தால் மட்டும் போதாது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

நகர சூழலில் இருந்து பொறியியல் கற்று தேர்ந்த மாணவ மாணவிகளுக்குகிடைக்கும் அனுபவம் மற்றும் ஆராயும் தன்மை தமிழகத்தின் இதர பகுதிகளில்இருந்து கணினியை பாடமாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கிடைபதில்லை.

இந்த வலை பதிவு, மென்பொருள் துறையின் மிக பிரபலமான மற்றும் அதிகமாகஉபயோகிக்கபடும் மென்பொருள் (PHP, MySQL, Java, C and C++) மற்றும் அதன்கட்டமைப்பு வரிகளை எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக அமையும் என்றநம்பிக்கையுடன் துவங்குகிறோம். எங்களால் இயன்றவரை உங்கள்சந்தேகங்களை தெளிவு படுத்த முயள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு ,
ஒளிமயமான இந்தியாவை உருவாக்க துடிக்கும் இளைய தலைமுறை.

English Version:

We are pleased to welcome our fellow Indians to our blog.

Just an engineering/computer degree is not enough in this competitive world. Students from remote places of Tamil Nadu and from Tamil medium background find it difficult to compete with students from city or with English medium background.

The reason: Students from other places of Tamil Nadu gets no encouragement or environment to talk in english. Has no option to update his knowledge on latest technologies.

The sad thing is , Each year about 2 lakh engineering students pass out and most of them are in the situation above mentioned.

We know that how much a student strives to earn his degree. But at last he/she is half way in and half way out. Unable to express his ideas in English or unable to understand the technology expressed in english.

We cannot blame our educational system. English is important.

This blog tries to explain the software technologies presently used in the industry (PHP, MySQL, C, C++ and Java) in tamil, you can also find english version for the same below. Most of the technologies explained here can help you find a decent job.

You can find many blogs doing the same, Tamil is special here. We are just giving it a try with hope that it will be useful to many dudes and dollies. Queries, Suggestions and corrections are welcome.

Jai Ho...

2 comments:

  1. வாழ்த்துக்கள் , உங்களைபோல் ஒத்த எண்ணங்கள் உடைய ஒருவன்

    ReplyDelete
  2. I appreciate to your concern keep going!

    ReplyDelete