Thursday, December 17, 2009

Photoshop இல் Cool Wallpaper

அன்பு நண்பர்களே ,
இன்று photoshop இல் அழகான wallpaper செய்வது எப்படி என்று பார்போம்.


முதலில் Photoshop  திறந்து File->New வை click செய்யவும். கீழ் கண்ட படத்தின் உதவியுடன் Height, Width அதாவது படத்தின் உயரம் மற்றும் அகலத்தை குறிப்பிட்டு OK button அழுத்தவும்.




இப்போது கருப்பு வண்ணத்தை தேர்வு செய்யவும், பிறகு Paint Bucket Tool லை தேர்வு செய்து, புதிதாக உருவாக்கப்பட்ட வெள்ளை படத்தின் மீது click செய்யவும்.



இப்போது புதிய Layer ஒன்றை உருவாக்க Layers Tab -> Add New Layer click செய்யவும்.


புதிதாக சேர்க்கப்பட்ட  லேயர் மீது  கருப்பு வண்ணத்தை Paint Bucket Tool உதவியுடன் ஊற்றவும்.


இப்போது Foreground Color கருப்பும் Background Color Grey select செய்யவும்.


Filter -> Render -> Fibers Click செய்யவும்.


Variance 17.0, Strength 12.0 Enter செய்து OK button click செய்யவும்.



இப்போது Filter->Blur -> Motion Blur select செய்யவும்.



Angle : -90 degree மற்றும்  Distance 999 Pixels select செய்து OK button click செய்யவும்.



இப்போது Layer 1 Double click செய்யவும்.

 

Blending Options Window வில் Gradient Overlay select செய்து Blend Mode->Overlay select செய்யவும்.



இப்போது Gradient Dropdown மீது Click செய்யவும்.




Spectrum Color pallet click செய்து OK Button அழுத்தவும். Layer Style OK button அழுத்தவும்.


Losso Tool லின் உதவியுடன் கீழே குறிப்பிட்டதை போல செலக்ட் செய்யவும்




இப்போது Layer -> Layer Mask->Reveal Selection Select செய்யவும்.
செய்தால் கீழே காணப்படும் படம் போன்று உங்கள் படம் இருக்க வேண்டும்.

பிறகென்ன,
தங்கள் கற்பனையே எல்லை. வேறு வண்ணங்களுடன்  முயற்சி செய்து பாருங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போமா.....

1 comment:

  1. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete